கொடைரோடு அருகே புனித வனத்து அந்தோணியார் ஆலய விழா
ADDED :2292 days ago
கொடைரோடு:அம்மாபட்டியில் புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழா நடந்தது. கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில், சிறப்பு பிரார்த்தனை, திருவிழா கூட்டுத்திருப்பலி, புனிதரின் ரத ஊர்வலம், காணிக்கை சப்பர ஊர்வலம் நடந்தது.