பெரியகுளம் பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :2290 days ago
பெரியகுளம்:பெரியகுளம் பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது. விக்னேஷ்வர பூஜை, கலசபூஜை, முதல் மற்றும் இரண்டாம் காலயாக பூஜை நடந்தது. புனிதநீர் கொண்டு வரப்பட்டு கலசாபிஷேகம் நடந்தது. பாலசுப்பிரமணியசுவாமி, அறம் வளர்த்த நாயகி, ராஜேந்திர சோழீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.