உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் ஆடி விழா

மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் ஆடி விழா

மதுரை: மதுரை தெப்பக்குளத்தில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மாரியம்மன்
கோயிலில் அலங்காரத்தில் உள்ள அம்மனை காண பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய் தனர். பின்பு பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !