உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிடாரி அரசியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

பிடாரி அரசியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

கம்மாபுரம்: ஆடிமாத திருவோண நட்சத்திரத்தையொட்டி, கம்மாபுரம் அடுத்த இருப்பு பிடாரி அரசியம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அன்று மாலை 6:00 மணியளவில், கலச பூஜை, சிறப்பு யாக பூஜை நடந்தது. இரவு 8:00 மணியளவில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் பிடாரி அரசியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !