பஞ்சமுக விநாயகரின் சிறப்பு என்ன?
ADDED :2265 days ago
விநாயகரின் கோலங்கள் பதினாறு. இதில் பதினோராவது வடி வம் பஞ்சமுக விநாயகர். ஹேரம்ப கணபதி என்னும் இவருக்கு ஐந்து முகம், பத்து கைகள் இருக்கும். சிங்க வாகனத்தில் வீற்றிருக்கும் இவரை வழிபட்டால் எதிரி தொல்லை, பயம் மறையும்.