உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிரகதோஷம் நீக்கும் தசாவதார வழிபாடு

கிரகதோஷம் நீக்கும் தசாவதார வழிபாடு

மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களை வழிபட்டால் நவக்கிரக தோஷம் நீங்கும்.

சூரியன் -    –  ராமர்
சந்திரன்-     – கிருஷ்ணர்
செவ்வாய்-     – நரசிம்மர்
புதன்-     – கல்கி
குரு-     – வாமனர்
சுக்கிரன்-     – பரசுராமர்
சனி-     – கூர்ம மூர்த்தி
ராகு-     – வராகர்
கேது-     – மச்ச மூர்த்தி
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அருகிலுள்ள தசாவதார கோயில், மதுரை அழகர்கோவிலில் உள்ள தசாவதார சன்னதியில் மேலே சொன்னவைகளை ஒரே இடத்தில் தரிசிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !