உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமர்நாத் யாத்திரை: குவியும் மக்கள்

அமர்நாத் யாத்திரை: குவியும் மக்கள்

ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள அமர்நாத் பனிலிங்கத்தை, 22  நாட்களில், 2.85 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசித்துள்ளனர். கடந்த ஆண்டு, 60  நாட்களில், பனி லிங்கத்தை, 2.85 லட்சம் பேர் தரிசித்தனர். தற்போது, 22  நாட்களிலேயே, 2.85 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !