உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை தெற்குரதவீதி மாரியம்மன் கோயில் திருவிழா பூக்குழி விழா

திருவாடானை தெற்குரதவீதி மாரியம்மன் கோயில் திருவிழா பூக்குழி விழா

திருவாடானை : திருவாடானை தெற்குரதவீதி மாரியம்மன் கோயில் திருவிழா  நடந்தது. விழா வின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று (ஜூலை., 23ல்) நடந்த பூக்குழி விழாவில்  ஏராளமான பக்தர் கள் தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்தினர். முன்னதாக  பால்குடம்ஊர்வலம் நடந்தது. அன்ன தானம், இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !