உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தோல் நோய் தீர, எளிய பரிகாரம்!

தோல் நோய் தீர, எளிய பரிகாரம்!

நாகபட்டினம் மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை செல்லுங்கள். குளத்தில் நீராடி உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி தையல் நாயகி, வைத்தியநாத சுவாமிக்கு அர்ச்சனை செய்ய நோய் குணமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !