விரதமிருக்கும் மாரியம்மன்!
ADDED :2262 days ago
திருச்சி சமயபுரம் மாரியம்மன் பங்குனி 17 முதல் சித்திரை 13 வரை 28 நாள் உலக நன்மை கருதி விரதம் இருக்கிறாள். இந்நாளில் இளநீர், மோர் மட்டும் படைக்கப்படும்.