இடப் பற்றாக்குறையால் சுவாமி படங்களை வீட்டு பரணில் வைக்கலாமா?
ADDED :2312 days ago
கூடாது. இடத்திற்கு தகுந்தாற்போல் சுவாமி படங்களைக் குறைவாக வைத்து வழிபடுவது நல்லது. அதிகமாக உள்ள படங்களை தேவைப்படுவோருக்கு கொடுங்கள்.