உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொளத்தூர் கல்யாண ரங்கநாதர் பெருமாள் கோவிலில், ஆடிப்பூரம்

கொளத்தூர் கல்யாண ரங்கநாதர் பெருமாள் கோவிலில், ஆடிப்பூரம்

திருப்போரூர்: கேளம்பாக்கம் அடுத்த, கொளத்துார் கல்யாண ரங்கநாதர் பெருமாள் கோவிலில், ஆடிப்பூர விழா, நாளை (ஆக., 3ல்) நடைபெறுகிறது.மாலை, 3:00 மணிக்கு, ஆண்டாளுக்கு விசேஷ திருமஞ்சனம் மற்றும் மலர் அர்ச்சனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை உபயதாரர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.திருப்போரூர் அடுத்த செம்பாக்க த்தில் உள்ள பாலாதிரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் நேற்று (ஆக., 1ல்) முதல், 10ம் ஆண்டு வாராகி நவராத்திரி விழா நடைபெறுகிறது. நாளைய தினம் (ஆக., 3ல்) , ஆடிப்பூரத்தை ஒட்டி, அம்மனுக்கு சிறப்பு சகஸ்சரநாம அர்ச்சனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !