முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆடிப்பூரம்
ADDED :2296 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆடிப்பூர உற்ஸவ விழா நடந்தது. மீனாட்சி, செல்லியம்மன் வளையல் காப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர். கோயில் அர்ச்சகர் சுரேஷ் பூஜைகளை செய்திருந்தார். பெண் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.