திருவாடானை அருகே இஞ்ஞாசியார் சர்ச் தேர்பவனி
ADDED :2299 days ago
திருவாடானை:திருவாடானை அருகே கற்காத்தகுடி கிராமத்தில்உள்ள புனித லயலோ இஞ் ஞாசியார்சர்ச் திருவிழா கடந்த ஜூலை 26 ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின்முக்கிய நிகழ்ச்சியாக நேற்று 4 ந் தேதி இரவு முன்தினம் 3 ந் தேதி இரவு தேர்பவனி நடந்தது. புனித இஞ்ஞாசியார்,மெக்கேல்அதிதுாதர், புனித ஆரோக்கியமாதாஆகிய தேர்கள் முக்கிய வீதிகள் வழியாகசென்றன. முன்னதாக பாதிரியார் சாமுஇதயன்தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. கற்காத்தகுடி, சின்னக்கீரமங்கலம் மற்றும்பல கிராம மக்கள் கலந்து கொண்டனர்.நேற்று 4 ந் தேதி கொடியிறக்கம் நடந்தது.