உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரங்கிப்பேட்டை புத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

பரங்கிப்பேட்டை புத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே புத்துமாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடந்தது.அதையொட்டி,புத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலை 6:30 மணிக்கு நடந்த தீமிதி திருவிழாவில்,ஏராளமானவர்கள், தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத் தினர். இரவு புத்துமாரியம்மன் வீதியுலா காட்சி நடந்தது. ஏற்பாடுகளை, தர்மகர்த்தா, சீனு என்கிற ராமதாஸ் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !