உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓராண்டில் கெட்டிமேளம்

ஓராண்டில் கெட்டிமேளம்

சென்னை– கொல்கத்தா  நெடுஞ்சாலையில் உள்ள சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆக.11ல் கல்யாண மகோற்ஸவம் நடக்கிறது. இதில் பங்கேற்பவர்களுக்கு (காலை 7:00 மணிக்குள் வர வேண்டும்) தரப்படும் மாலையை அணிந்து, சுவாமியுடன் வலம் வந்தால் ஓராண்டுக்குள் மணவாழ்க்கை அமையும். காலை 9:00 மணிக்கு  அபிஷேகம், 10:00 மணிக்கு திருக்கல்யாணம், 11:00 மணிக்கு சுவாமி புறப்பாடும் நடைபெறும்.

* எப்படி செல்வது?
சென்னை கோயம்பேட்டில் இருந்து 30 கி.மீ.,    
* தொடர்புக்கு:  97909 57593; 99443 09651 ; 99406 25308


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !