உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரையூர் காளியம்மன் கோயிலில் பால்குடம் ஊர்வலம்

பேரையூர் காளியம்மன் கோயிலில் பால்குடம் ஊர்வலம்

பேரையூர்: பேரையூரில் முத்துக்குழி மாரியம்மன், காளியம்மன் கோயிலில் மழைவேண்டி பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர். இரு அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !