பரமக்குடி துர்க்கை அம்மன் கோயிலில் வரலட்சுமி பூஜை
ADDED :2247 days ago
பரமக்குடி:பரமக்குடி சின்னக்கடைத் தெரு துர்க்கை அம்மன் கோயிலில் வரலட்சுமி நோன்பு பூஜை நடந்தது. அம்மனுக்குசிறப்பு அபிஷேகம், தீபாராதனைநடந்தது.அப்போது அம்மன் வளையல் மாலை, திரிசுலம் ஏந்தி எலுமிச்சை மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தார். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.