உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ விழா.

நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ விழா.

நத்தம்: நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் பிரதோஷத்தை  முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. நந்தி சிலைக்கு பால், பன்னீர், இளநீர்,  மஞ்சள் நீர், தயிர், விபூதி, தேன், புஷ்பம், திருமஞ்சணம் உள்ளிட்ட அபிஷேகங்கள்  நடந்தது. தொடர்ந்து அலங்காரத்தில் எழுந்தருளிய கைலாசநாதக்கு சிறப்பு  பூஜைகள் நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !