உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தில ஹோமம் என்றால் என்ன?

தில ஹோமம் என்றால் என்ன?

முன்னோருக்கு தர்ப்பணம், திதி செய்யாவிட்டால் திருமணத்தடை, குழந்தையின்மை, உடல்நலக்குறைவு, நிம்மதியின்மை ஏற்படும். இதை பிதுர் தோஷம் என்பர். இதிலிருந்து விடுபட எள்ளினால் செய்யப்படும் யாகமே ’தில ஹோமம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !