உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாலாஜாபேட்டையில் நெல்லிப்பொடி திருமஞ்சனம்

வாலாஜாபேட்டையில் நெல்லிப்பொடி திருமஞ்சனம்

வாலாஜாபேட்டை: மக்கள் நோய் நீங்கி மகிழ்ச்சியாக வாழ, வேலூர் மாவட்டம்,  வாலாஜா பேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், நேற்று (ஆக., 12ல்) நெல்லிப்பொடி திருமஞ்சனம் நடந்தது.

இதையொட்டி, கணபதி ஹோமம், தன்வந்திரி ஹோமம் ஆகியவை நடந்தன. இதில், முரளிதர சுவாமிகள் தலைமையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !