பூஜைக்கேற்ற பூவிது!
ADDED :2267 days ago
எதுவும் தாழ்ந்தது அல்ல என்பதை உணர்த்தும் விதமாக எளிய பூக்கள் கூட பூஜைக்கு சிறப்பானதாக கருதப்படுகிறது.
சுவாமி : பெருமாள்
பூ : தும்பைப்பூ மாலை
பலன்: ஏழைப் பெண்ணுக்கு பொன் தானம்
சுவாமி: சிவலிங்கம்
பூ: ஊமத்தம்பூ
பலன்: லட்சம் பசுக்கள் தானம்