உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகர் முத்துமாரியம்மன் கோயில் ஆடிப்பொங்கல் விழா

விருதுநகர் முத்துமாரியம்மன் கோயில் ஆடிப்பொங்கல் விழா

விருதுநகர்: விருதுநகர் ரயில்வே காலனி முத்துமாரியம்மன் கோயில் ஆடிப்பொங்கல்  விழா வில் குழந்தையுடன் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.  முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !