வத்திராயிருப்பு சேதுநாராயணபெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ விழா
ADDED :2254 days ago
வத்திராயிருப்பு: சேதுநாராயணபெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ விழாவை முன்னிட்டு கருடவாகனத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.