உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஞானத்தையும் நோக்கிய ஒரு பயணமாக அமையட்டும்: சத்குரு தீபாவளி வாழ்த்து

ஞானத்தையும் நோக்கிய ஒரு பயணமாக அமையட்டும்: சத்குரு தீபாவளி வாழ்த்து

தொண்டாமுத்துார்: ‘தீபாவளி திருநாள் தெளிவு, ஞானத்தை நோக்கிய பயணத்தின் துவக்கமாக அமையட்டும்’ என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வாழ்த்து தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையொட்டி, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில், ‘இருளை அகற்றுவதே ஒளி. இந்த தீபாவளி திருநாள் நம் சூழலில் இருக்கும் தீபங்களின் விழாவாக மட்டும் இருந்துவிடாமல், தெளிவின் உச்சத்தையும், ஞானத்தையும் நோக்கிய ஒரு பயணமாக அமையட்டும்’ என கூறியுள்ளார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !