தேவகோட்டையில் பாண்டி முனீஸ்வரர் கோயிலில் செல்வ அலங்காரம்
ADDED :2286 days ago
தேவகோட்டை: பாண்டி முனீஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு ரூபாய் நோட்டுக்களால் செல்வ அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது.