திருப்புத்தூர் பூமாயி அம்மனுக்கு பால்குடம் விழா
ADDED :2286 days ago
திருப்புத்தூர்: பூமாயி அம்மனுக்கு ஆடி செவ்வாயை முன்னிட்டு பக்தர்கள் பால் குடம் எடுத்தனர்.