உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நிறைவடைந்தது அமர்நாத் யாத்திரை

நிறைவடைந்தது அமர்நாத் யாத்திரை

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின், பனி மலையில் உள்ள குகைக் கோவிலுக்கு வழிபாடு செய்வதற்கான, அமர்நாத் பனி சிவலிங்க யாத்திரை, நேற்று முடிவடைந்தது. ஜூலை, 1 ல் துவங்கிய இந்த புனித யாத்திரையில், பல லட்சம் பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். ஜம்மு - காஷ்மீருக்கு, சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரத்தால், ஜூலை 31ல் யாத்திரை நிறுத்தப்பட்டது; அதன் பின், நிறைவடைந்ததாக, நேற்று முறைப்படி அறிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !