உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

மானாமதுரை: மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் பவுர்ணமிய முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அர்ச்சகர் செல்லப்பா ஆன்மிக சொற்பொழிவாற்றினார். கோயில் பூசாரி சுப்பிரமணி ஏற்பாட்டை செய்தி ருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !