உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிவாடி ராஜகாளியம்மன் கோயிலில், ஆடி பவுர்ணமி விழா

கன்னிவாடி ராஜகாளியம்மன் கோயிலில், ஆடி பவுர்ணமி விழா

கன்னிவாடி, தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், ஆடி பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு திருமஞ்சன அபிஷேகம் நடந்தது.

ராஜ அலங்காரத்துடன் பவுர்ணமி மகா தீபாராதனை நடந்தது. பரிவார தெய்வங்களான காளிங்க நர்த்தன கிருஷ்ணர், யோக ஆஞ்சநேயர், போகர், கோட்சார நவக்கிரகங்களுக்கு விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

* கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், வெல்லம் பட்டி மாரிமுத்து சுவாமி கோயில், காரமடை ராமலிங்கசுவாமிகள் மடம், ஆத்துார் காசி விசுவ நாதர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் ஆடி பவுர்ணமி அபிஷேக, ஆரா தனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !