உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ருட்டி அருகே அலங்கார தேர் பவனி

பண்ருட்டி அருகே அலங்கார தேர் பவனி

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பம் புனித விண்ணேற்பு அன்னை  ஆலயத்தில், 119ம் ஆண்டு பெருவிழாவில் திருத்தேர் பவனி நடந்தது. பெருவிழா  கடந்த 6 ம்தேதி கொடியேற்ற த்துடன் துவங்கியது. பங்கு தந்தைகள் மரிய  ஆனந்தராஜ், வின்சர் பராமட்டா கொடியேற்றப் பட்டது. கடந்த 6 ம் தேதி முதல்  தினமும் காலை, மாலை திருப்பலி நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் 15 ம் தேதி  காலை ஆடம்பர கூட்டுதிருப்பலியும், இரவு 9:00 மணிக்கு விண்ணேற்பு அன்னை  அலங்கார தேர் பவனி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !