உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எலச்சிபாளையம் அருகே, மதுரைவீரன் கோவில் குடமுழுக்கு 2ம் ஆண்டு பூஜை

எலச்சிபாளையம் அருகே, மதுரைவீரன் கோவில் குடமுழுக்கு 2ம் ஆண்டு பூஜை

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் அருகே, கொன்னையாரில் உள்ள  மதுரைவீரன், வெள்ளை யம்மாள், பொம்மியம்மாள் கோவிலில், ஓராண்டுக்கு முன்  கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று 18ம் தேதி, இரண்டாமாண்டு மஹா பூஜை நடந்தது. நேற்றுமுன்தினம்  19ம் தேதி காலை, மோக னூர் வள்ளியம்மன் கோவிலில் அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. நேற்று 18ல் காலை, 6:00 முதல், 9:00 மணிக்குள் விநாயகர் வழிபாடு, பல்வேறு ஹோமங்கள், காலை, 10:30 மணிக்கு சக்தி அழைத்தல், மதியம், 1:00 மணிக்கு மஹா பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !