உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலூரில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கஞ்சிக்கலய ஊர்வலம்

மேலூரில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கஞ்சிக்கலய ஊர்வலம்

மேலூர்: மழைபெய்ய வேண்டி மேலூரில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது. சந்தை பேட்டை ஆதிபராசக்தி கோயிலில் துவங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயில் திரும்பியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !