உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாலம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி சிறப்பு ஹோமம்

முத்தாலம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி சிறப்பு ஹோமம்

கடலுார்: கடலுார் முத்தாலம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு ஹோமம் நடந்தது.கடலுார் திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமியையொட்டி நேற்று முன்தினம் வராகி அம்மனுக்கு பரிகார ஹோமம் நடந்தது.திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும் இந்த ஹோமம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !