உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருப்புக்கோட்டை மாரியம்மன் கோயில் வருஷாபிஷேகம்

அருப்புக்கோட்டை மாரியம்மன் கோயில் வருஷாபிஷேகம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அம்மன் கோயில் தெருவில் உள்ள மாரியம்மன் கோயிலில் நேற்று வருஷாபிஷேகம் நடந்தது. கணபதி பூஜை, துர்கா பூஜை, நவரக்கிரக பூஜை, லட்சுமி பூஜைகள் நடந்தது. ேஹாமங்கள் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை தேவேந்திரகுல வேளாளர் உறவினர் முறை நிர்வாகத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !