திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணித் திருவிழா
ADDED :2251 days ago
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழாவின் 7ம் நாளான நேற்று 26ம் தேதி சிவப்பு சாத்தி வள்ளி தெய்வானையுடன் உலா வந்த சண்முகர் பக்தர்களுக்கு காட்சி அளித் தார்.