உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகப்பட்டினம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கொடியேற்றம்

நாகப்பட்டினம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கொடியேற்றம்

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலய திருவிழா, நாளை 29ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.செப்., 8ம் தேதி வரை நடைபெறும் விழாவில் பங்கேற்க, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள், வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !