உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகு காலத்தில் சுப நிகழ்ச்சியை தவிர்ப்பது ஏன்?

ராகு காலத்தில் சுப நிகழ்ச்சியை தவிர்ப்பது ஏன்?

நவக்கிரகங்களில் சுபகிரகம், பாவகிரகம் என இரு பிரிவு உண்டு. சூரியன், சந்திரன், புதன், வியாழன், வெள்ளி – சுபகிரகங்கள்.  செவ்வாய், சனி, ராகு, கேது – பாவ கிரகங்கள். இதில் ராகு, கேதுவுக்கு  மட்டும் கிழமை கிடையாது. தினமும் ஒன்றரை மணிநேரம் ராகுவுக்குரிய ராகு காலமும், கேதுவுக்குரிய எமகண்டமும் வரும். இந்த நேரத்தில் சுப நிகழ்ச்சியை நடத்த கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !