பிள்ளையார்பட்டியில் விநாயகர் கோயில் சதுர்த்தி விழா
ADDED :2241 days ago
பிள்ளையார்பட்டி: விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பூதவாகனத்தில் விநாய கர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.