உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூரில் தேரோட்டம்

திருச்செந்தூரில் தேரோட்டம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித் திருவிழா தேரோட்டம் இன்று (ஆக.29) காலை தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !