அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்துவது ஏன்?
ADDED :2235 days ago
போரில் ராமர் வெற்றியை சொன்ன அனுமனுக்கு வெற்றிலை மாலையை கொடுத்தால் சீதை. வெற்றியை குறிப்பது வெற்றிலை மாலை. அனுமனுக்கு வெற்றிலை மாலையிட்டு வெற்றியை பெறுங்கள்.