ருத்ராட்சம் அணிவதால் திருமணம் தடைபடுமா?
ADDED :2220 days ago
சிவனின் சின்னங்களில் சிறப்பானது ருத்ராட்சம். இதை அணிவது புண்ணியம். இதனால் நல்ல மணவாழ்க்கை அமையும். மதுரையில் பாண்டிய அரசியான மீனாட்சியை மணம் புரிந்து ’கல்யாண சுந்தரராக’ இருப்பவர் சிவன் தானே!