அமாவாசையன்று காகத்திற்கு சோறு வைத்தால் போதாதா?
ADDED :2215 days ago
தினமும் வைக்கலாம். வீட்டு பூஜையறையில் சுவாமிகளுக்கு சோற்றை நைவேத்யமாக படைத்து விட்டு, அதை காகத்திற்கு வையுங்கள். உங்களுக்கு முன்னோர் ஆசியும், காகத்திற்கு சோறிட்ட புண்ணியமும் கிடைக்கும்.