உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நிலப்பிரச்னை தீர எளிய வழி?

நிலப்பிரச்னை தீர எளிய வழி?

பூமிக்கு உரியவர் எனப்படும் செவ்வாயின் அதிதேவதை முருகப் பெருமான்.  அவருக்கு செவ்வாய்க்கிழமையில் பால் அபிஷேகம் செய்யுங்கள். நிலம் தொடர்பான வழக்கில் வெற்றி கிடைக்க, பழனி முருகனை தரிசிப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !