உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழவந்தான் வரதவிநாயகர் கோயிலில் மழை வேண்டி சிறப்பு பூஜை

சோழவந்தான் வரதவிநாயகர் கோயிலில் மழை வேண்டி சிறப்பு பூஜை

சோழவந்தான்: சோழவந்தான் படித்துறை வரதவிநாயகர் கோயிலில் சதுர்த்தியை  முன்னிட்டு மழை வேண்டி சிறப்பு பூஜை நடந்தது.

அபிஷேக, ஆராதனைகளை பட்டர் கார்த்திக் செய்தார். அன்னதானம்  வழங்கப்பட்டது. ஏற்பாடு களை மலையாளம் கிருஷ்ணய்யர் டிரஸ்ட் நிர்வாகி பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !