உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதுகுளத்துார் கண்ணன் கோயில் வருஷாபிஷேகம்

முதுகுளத்துார் கண்ணன் கோயில் வருஷாபிஷேகம்

முதுகுளத்துார்:கிராம மக்கள் 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டி விரதம்  இருந்தனர். நேற்று 4 ல், காலை 6 :00 மணிக்கு பக்ததர்கள் கிராமத்தின் முக்கிய  வீதிகளில் பால்குடம் எடுத்து ஊர்வல மாக வந்தனர்.

கிருஷ்ணர் கோயிலில் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றது.  காலை 11:00 மணிக்கு வருஷாபிஷேகத்தை முன்னிட்டு 21 வகையான அபி ஷேகங்கள் நடந்தது. பின், கிருஷ்ணருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. பொது  அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடு களை தேரிருவேலி யாதவர் சங்கம்,  ஆடுவளர்போர் சங்கம், இளைஞர் சங்கம் மற்றும் வெளிநாடு வாழ் யாதவர்  நற்பணி மன்றம் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !