திருப்பூர் ஸ்ரீவித்யா கணபதி கும்பாபிஷேகம்,
ADDED :2231 days ago
திருப்பூர்:திருப்பூர் அன்பு இல்லத்தில் உள்ள, ஸ்ரீவித்யா கணபதி கும்பாபிஷேகம், நாளை 8ம் தேதி நடக்கிறது. நாளை 8ம் தேதி காலை, 6:15 மணி முதல், 7:15 மணிக்குள், கும்பாபிேஷகம் நடக்க உள்ளது.
அதனை தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்படுகிறது.விழாவுக்கு, கோவை ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் செயலாளர் ஸ்ரீமத் சுவாமி கரிஷ்டானந்தா மகராஜ் தலைமை வகித்து, அருளாசி வழங்க இருக்கிறார்.அன்பு இல்ல நிறுவனர், ஸ்ரீமத் சுவாமி பூர்ண சேவானந்தா மகராஜ் உட்பட பலர் அருளாசி வழங்குகின்றனர்.