உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாயல்குடி சுயம்புலிங்கசுவாமி கோயில் பொங்கல் விழா

சாயல்குடி சுயம்புலிங்கசுவாமி கோயில் பொங்கல் விழா

சாயல்குடி:சாயல்குடி சுயம்புலிங்கநகரில் உள்ள சாஸ்தா செம்புலிங்க ஐய்யனார்,  சுயம்புலிங்க சுவாமி, பிரம்மசக்தி அம்மன் கோயில் பொங்கல் விழா கடந்த செப்.,  4 அன்று காப்புகட்டுதலுடன் துவங்கியது.

108 பால்குடம் ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது.பகல் இரவில்  அன்னதான மும், பெண்களின் பூத்தட்டு ஊர்வலம் உள்ளிட்டவைகள் நடந்தது.  பூச்சொரிதல் விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !