உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை!

மாரியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை!

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் உண்டியல் மூலம், பக்தர்கள் காணிக்கையாக ரூ.3.10 லட்சம் கிடைத்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன்கோயில் பங்குனி பூக்குழி திருவிழா கடந்த மாதம் நடந்தது. இதையடுத்து, நேற்று காலை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. ரொக்கமாக 3 லட்சத்து10ஆயிரத்து 965, 9.5 கிராம் தங்கம், 182 கிராம்வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி ள்ளனர். உண்டியல் எண்ணிக்கையில் ஆய்வாளர் முருகப்பன், தக்கார் குருநாதன், செயல் அலுவலர் சரவணன் உட்பட கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !