உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இளையான்குடி அருகே சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

இளையான்குடி அருகே சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

இளையான்குடி:இளையான்குடி அருகே மருதங்கநல்லுார் சின்னாயி அம்மன்,  சுப்பிரமணிய சுவாமி ஆலயகும்பாபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம்,  யாகசாலையுடன் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின. நேற்று 15ம் தேதி காலை  11:00மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை  நடத்தினர். அதை தொடர்ந்து மகாஅபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !